ETV Bharat / state

‘25ஆம் தேதி ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபம் திறப்பு’ - முதலமைச்சர் - former minister Ramasamy padayachiyar

கடலூர்: எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் மணிமண்டபத்தை வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைக்க இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார்.

Ramasamy
author img

By

Published : Nov 14, 2019, 5:03 PM IST

சுதந்திரப் போராட்ட வீரரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாருக்கு கடலூரில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது. இதற்காக, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தின் ஒரு பகுதியில் மூன்று ஏக்கர் பரப்பளவில் ரூ. 2.15 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், இன்று மணிமண்டபத்தை ஆய்வு செய்து பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா மேடை அமைவிடம், முக்கிய விருந்தினர்கள் செல்லும் இடம், பொதுமக்கள் வந்து செல்லும் இடம் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

Ramasamy

அதன்பின் இது தொடர்பாக பேசிய அவர், எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியாரின் மணிமண்டபத்தை வரும் 25ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைக்க இருப்பதாக, தெரிவித்தார்.

Intro:எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியார் மணிமண்டபம் 25 ம் தேதி முதல்வர் திறப்பு -மாவட்ட ஆட்சியர்
ஆய்வு
Body:கடலூர்
நவம்பர் 14,

சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக நீதிக்காகப் பாடுபட்டவருமான முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாருக்கு கடலூரில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.இதற்காக, கடலூர் மஞ்சக்குப்பம் மைதானத்தின் ஒரு பகுதியில் சுமார் 3 ஏக்கரில் ரூ. 2.15 கோடியில் மணிமண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2018- ஆம் ஆண்டு செப்டம்பர் 14 -ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடர்நது, மணிமண்டபம் கட்டும் பணி நிறைவு பெற்றது.

இந்த மணிமண்டபம் திறக்கப்படாமல் இருந்தது. இதைத் திறக்கக் கோரி பல்வேறு சமுதாய அமைப்புகள் சார்பில் ஆர்பபாட்டம் நடத்திய நிலையில், மணிமண்டபம் விரைவில் திறக்கப்படவுள்ளதாக மாவட்ட ஆட்சியரக வட்டாரங்கள் தெரிவித்தன.இந்த நிலையில், வருகிற 25- ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி மணிமண்டபத்தை நேரில் வந்து திறந்து வைக்கவுள்ளார் இதையொட்டி கடலூர் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் மணிமண்டபத்தை இன்று ஆய்வு நடந்தி பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா மேடை அமைவிடம், முக்கிய விருந்தினர்கள் செல்லும் இடம், பொதுமக்கள் வந்து செல்லும் இடம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மணிமண்டபம் அமைந்துள்ள பகுதியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மீர் கலிம்ஷா.கா
கடலூர் மாவட்ட செய்தியாளர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.