ETV Bharat / state

என்எல்சி தீ விபத்து: உயிரிழப்பு எண்ணிக்கை உயர்வு!

கடலூர்: என்எல்சி பாய்லர் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

Death toll rises to 4 in NLCIL accident
Death toll rises to 4 in NLCIL accident
author img

By

Published : May 13, 2020, 1:03 PM IST

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் 2ஆவது அனல் மின் நிலையத்தில் கடந்த 7ஆம் தேதி பாய்லர் வெடித்து எட்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதில், படுகாயமடைந்த எட்டு பேரையும் திருச்சியில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, சர்புதீன் மற்றும் சண்முகம் ஆகியோர் உயிரிழந்த நிலையில், நிரந்தர தொழிலாளி பாவாடை(45) என்பவர் நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Death toll rises to 4 in NLCIL accident
உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளி பாலமுருகன்

இந்நிலையில் இன்று ஒப்பந்த தொழிலாளி பாலமுருகன் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தீக்காயம் அடைந்த எட்டு பேரில் 2 நிரந்தர தொழிலாளி, ஒரு ஒப்பந்த தொழிலாளி என 3 பேர் உயிரிழந்த நிலையில், இன்று உயிரிழப்பு நான்காக உயர்ந்துள்ளது. மேலும் 2 பேர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையும் படிங்க...ரஜினி தனது நாடகத்தை நிறுத்திக்கொள்ள வேண்டும் - வ.கௌதமன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.