ETV Bharat / state

கடலூரில் புதிதாக 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி

கடலூர்: நேற்றுவரை கரோனா தொற்றால் 3 ஆயிரத்து 409 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 166 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடலூரில் புதிதாக 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி
கடலூரில் புதிதாக 166 பேருக்கு கரோனா தொற்று உறுதி
author img

By

Published : Aug 3, 2020, 10:49 PM IST

உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸின் தாக்கம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை மீண்டும் பிறப்பித்துள்ளது.

கடலூரில் நேற்றுவரை கரோனா தொற்றால் 3 ஆயிரத்து 409 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று மேலும் 166 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 575 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரத்து 317 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கடலூர், விருத்தாச்சலம், சிதம்பரம் உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனால் கடலூர் மாவட்டத்தில் நேற்று வரை ஆயிரத்து 948 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் இன்று மேலும் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் இதுவரை சிகிச்சை பலனின்றி 47 பேர் இறந்தனர். அதில் இன்று மட்டும் மூன்று பேர் உயிரிழந்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.