ETV Bharat / state

காவல்துறையின் மூன்றாவது கண் சிசிடிவி!

கோவை: வால்பாறை காவல்நிலையத்தின் மூன்றாவது கண் தொடக்கவிழா வால்பாறை தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.

valapari police cctv opening function
author img

By

Published : Sep 24, 2019, 11:32 PM IST

வால்பாறையில் காவல்துறை சார்பில் 32 சிசிடிவி கேமிரா வைக்கப்படவுள்ளது.இதன் தொடக்கவிழா வால்பாறை எம்.கே.எஸ் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர்கள், வழக்கறிஞர்கள், வியாபாரிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் பேசிய காவல்துறையினர், வால்பாறையில் நடைபெறும் குற்றச்சம்பங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக வால்பாறை காந்தி சிலை, தபால் நிலையம்,பேருந்து நிலையம் என 32 இடங்களில் சிசிடிவி கேமரா பொறுத்தப்படவுள்ளது.

இவை காவல்துறையின் மூன்றாவது கண்ணாக செயல்படும். இதன் மூலம் குற்றச்சம்பவங்கள் கட்டுப்படுத்த முடியும். என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பத்து லட்சம் மதிப்பிலான பொருட்களுடன், சிசிடிவி பதிவையும் கொள்ளையடித்த திருடர்களால் பரபரப்பு!

Intro:cctvBody:cctvConclusion:வால்பாறை காவல் துறை சார்பில்32 சி்.சி.டி.வி.கண்காணிப்பு கேமரா துவக்க விழா MKS மண்டபத்தில் நடைபெற்றது.நிகழ்வில் மேற்கு மண்டல ஐ,ஜி திரு,பெரியய்யா,DIGதிரு,கார்திகேயன்,
S.P,திரு,சுஜீத் குமார்,DSP. திரு,விவேகானந்தன்,ஆய்வாளர்,திரு,முருகேசன்,மற்றும் அரசு உயரதிகாரிகள்
வால்பாறை தங்கும் விடுதி உரிமையாளர் சங்கம்,வியாபாரிகள் சங்கம்,வழக்கறிஞர் கள் சங்கம் பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகள் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பொது நல அமைப்புகள் கலந்து கொண்டனர். மேலும் காவல்த்துறையினர் கூறும்போது வால்பாறையில் காந்தி சிலை, போஸ்ட் ஆபிஸ், பேருந்து நிலையம் என 32 கேமராக்கள் பெருத்தப்பட்டு உள்ளது, குற்றச் செயல் நடக்கவண்ணமும், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், மனிதவிலங்குகள் மோதலை கட்டுப்படுத்தவும் இனி கண்காணிப்பு கேமராவால்பாறை காவல் நிலையத்தில் வைத்து செயல்படும் என தெரிவித்தனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.