ETV Bharat / state

டாஸ்மாக் திறப்பு: முத்தமிட்டு வரவேற்ற தமிழ்நாட்டு குடிமகன்கள்! - wine shop open

டாஸ்மாக் கடை திறந்தவுடன் கடை வாசலில் விழுந்து கும்பிட்டும் வாங்கிய மது பாட்டிலுக்கு முத்தம் கொடுத்து மது பிரியர்கள் சென்றனர்.

Tamilnadu tasmac open news
Tamilnadu tasmac open news
author img

By

Published : May 17, 2020, 11:06 PM IST

கோவையில் மது வாங்குவதற்கு டாஸ்மாக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள் காலை 9 மணியில் இருந்தே டோக்கன் வாங்கிக் கொண்டு நீண்ட வரிசையில் நின்றனர். மேலும் காவல் துறையினர் தகுந்த இடைவெளி விட்டு வரிசையில் நிற்க வைத்து மது வாங்கிச் செல்வதற்கு அறிவுறுத்தினர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சுட்டெரிக்கும் வெயிலில் மது பிரியர்களுக்கு கலைப்பு தெரியாமல் இருப்பதற்காக இசையுடன் தகுந்த இடைவெளிவிட்டு மதுபாட்டில்கள் வழங்கப்பட்டன. மேலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

செம்பனார்கோவில் டாஸ்மாக் மதுபானக் கடையில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. தகுந்த விலகலை காற்றில் பறக்கவிட்டு மதுபானம் வாங்குவதற்காக பரஸ்பரம் உரசிக்கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்த குடிமகன்கள், மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

தருமபுரி மாவட்டத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளில் மது வகைகள் அதிக விலைக்கு விற்பதாக மது பிரியர்கள் குற்றச்சாட்டியதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.