ETV Bharat / state

வேளாண் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை இணையவழியில் தொடக்கம்

கோவை : தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக இளங்கலை மாணவர் சேர்க்கை இணையவழியில் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம்  தமிழ்நாடு வேளாண் பல்கலைகழக மாணவர் சேர்க்கை தொடக்கம்  Tamil Nadu Agricultural University  Tamil Nadu Agricultural University student admission begins  Tamil Nadu Agricultural University Undergraduate Admission Launch Online  Tamil Nadu Agricultural University Online Admission  Agri Counselling  TN Agri Counselling 2020
TN Agri Counselling 2020
author img

By

Published : Nov 26, 2020, 3:41 PM IST

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தில் இளங்கலை மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு இணையவழியில் நடைபெற்று வருகிறது. இந்த மாணவர் சேர்க்கை இன்று (நவ.26) தொடங்கி, 28ஆம் தேதிவரை மூன்று நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிவர் புயல் காரணமாக நவம்பர் 26ஆம் தேதி முதல் டிசம்பர் ஒன்றாம் தேதி வரை மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு நடைபெறும் என்று பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.

அதன்படி, இன்று பொதுப் பிரிவுக்கான கலந்தாய்வு தொடங்கியது. இந்த இளங்கலைப் படிப்புகளுக்கான 3 ஆயிரத்து 100 இடங்களுக்கு 15 ஆயிரம் பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இணையவழி மூலம் பாடப்பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் என்று கூறபட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம்

நவம்பர் 30ஆம் தேதி முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள், மாற்று திறனாளிகள் ஆகியோருக்கும், டிசம்பர் 1ஆம் தேதி விளையாட்டு வீரர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது. டிசம்பர் 15 ஆம் தேதி இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

இதையும் படிங்க:வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.