ETV Bharat / state

இலக்கை நோக்கிச் செல்லும்போதுதான் வெற்றிபெற முடியும்: சைலேந்திர பாபு ஐபிஎஸ்

கோவை: மாணவர்கள் தங்கள் இலக்கை நோக்கிச் செல்லும்போதுதான் வெற்றிபெற முடியும் என்று கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் ரயில்வே காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு கூறினார்.

சைலேந்திர பாபு
author img

By

Published : Aug 18, 2019, 10:14 AM IST

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு தொடக்க விழாவில் ரயில்வே காவல் துறைத் தலைவர் சைலேந்திர பாபு கலந்துகொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த கல்லூரிகளின் முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்.

இலக்கை நோக்கிச் செல்லும்போதுதான் வெற்றிபெற முடியும்

பின்னர் சைலேந்திர பாபு பேசியதாவது, மாணவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பின்போது ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். மாணவர்கள் தங்கள் இலக்கை நோக்கிச் செல்லும்போதுதான் வாழ்வில் வெற்றிபெற முடியும் என்று ஊக்குவித்துப் பேசினார். நிகழ்வின்போது சைலேந்திர பாபு மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டு அதில் சிறப்பாக பதிலளித்தவர்களுக்கு பரிசும் வழங்கினார்.

Intro:ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா.
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர் திரு. சைலேந்திர பாபு அவர்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார்.Body:ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழாவில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குனர், C. சைலேந்திர பாபு கலந்து கொண்டு மாணவர்களிடையே உரையாற்றினார்.

கோவை, ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணா அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் துவக்கமாக மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னர் சிறப்பு விருந்தினர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் ஜே.ஜேன்ட் நிகழச்சியின் துவக்கமாக முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரையும் வரேவற்று பேசினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்விக்குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் ஸ்ரீமதி S மலர்விழி நிகழ்ச்சிக்கு தலைமை பொறுப்பேற்று மாணவ, மாணவியற்க்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். I.PS தமிழநாடு காவல் துறை தலைமை இயக்குனர், C. சைலேந்திர பாபு, (இரயில்வே) சிறப்பு விருந்தினராக பங்கேற்று முதலமாண்டு மாணவர்௧ள் மத்தியில் தமது சிறப்புரையினை வழங்கினார்.

அப்போது, மாணவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பின் போது ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்றும், மாணவர்கள் தங்கள் இலக்கை நோக்கி செல்லும் போது தான் வாழ்வில் வெற்றி பெற முடியும் என்றும் ஊக்குவித்து பேசினார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களைச் சார்ந்த கல்லூரிகளின் முதல்வர்கள், இயக்குநர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் உள்ளிட்ட அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் துறைத்லைவர்கள் மற்றும் ஆசிரியப் பெருமக்கள் இந்நகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை சிறப்புடன் செய்திருந்தனர்.

நிகழ்வின் போது சைலேந்திர பாபு மாணவர்களிடம் சில கேள்விகளை கேட்டு சிற்ப்பாக பதிலளித்தவர்களுக்கு பரிசு வழங்கினார்.

இந்நிகழ்வின் நிறைவாக அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத்தலைவர் ராகவி நன்றி உரையாற்றினார். இதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.