ETV Bharat / state

புத்தாண்டையொட்டி ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு - புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ரயில் நிலையத்தில் பலத்தப் பாதுகாப்பு

கோவை: புத்தாண்டு தினத்தை முன்னிட்டு அனைத்து ரயில் நிலையத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

railway-station
railway-station
author img

By

Published : Dec 30, 2019, 5:14 PM IST

கோவை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் பாதுகாப்பு படை ஐ.ஜி ஸ்ரீ பிரேந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், 'கோவை ரயில் நிலையம் மற்றும் வெளி வட்டங்களிலுள்ள ரயில் நிலையம் ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் புத்தாண்டையொட்டி பாதுகாப்பிற்காக சோதனை நடைபெற்று வருகிறது. சேலம் கோட்டத்தில் 335 ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். கோவை ரயில் நிலையத்தில் மட்டும் அறுபது ரயில்வே பாதுகாப்பு படையினர் பணிபுரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரயில் நிலையங்களில் குற்றங்கள் குறைந்துள்ளது. மேலும் ரயில் மீது கற்கள் எறிபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

தென்னக ரயில்வேயின் பாதுகாப்பு படை ஐ.ஜி ஸ்ரீ பிரேந்திரகுமார் செய்தியாளர்களை சந்திப்பு

மேலும் பெண் பயணிகளுக்கு என்று புதிதாக 20 பெண் உதவி ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளனர். அவர்கள் ஆறு மாத பயிற்சிக்குப் பின் பணியில் சேர உள்ளனர். பாலக்காடு ரயில் நிலையத்தில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா, தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள், கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்துள்ளோம்' என்றார்.

இதையும் படிங்க: உள்ளாட்சித் தேர்தல்: 98 வயது மூதாட்டி வாக்களிப்பு!

Intro:தென்னக ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஸ்ரீ பிரேந்திரகுமார் செய்தியாளர் சந்திப்பு.Body:கோவை ரயில் நிலையத்தில் தென்னக ரயில்வேயின் பாதுகாப்பு படை ஐ.ஜி
ஸ்ரீ பிரேந்திரகுமார் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கோவை ரயில் நிலையம் மற்றும் வெளி வட்டங்களில் உள்ள ரயில் நிலையம் ஆகிய அனைத்துப் பகுதிகளிலும் பாதுகாப்பிற்காக சோதனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார் புத்தாண்டிற்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் எதற்காக இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார். இந்த ஆண்டு ரயிலில் சுமார் 347 குழந்தைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 95 முறை தவறுதலாக பட்ட பொருட்களை உரியவர்களிடம் ஒப்படைக்க பட்டுள்ளதாகவும் தெரிவித்தார் மேலும் சேலம் கோட்டத்தில் 335 ஊழியர்கள் வேலை செய்து வருவதாகவும் கோவை ரயில் நிலையத்தில் மட்டும் அறுபது ரயில்வே பாதுகாப்பு படையினர் பணிபுரிந்து வருவதாக தெரிவித்தார் மேலும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ரயில் குற்றங்கள் குறைந்துள்ளது என்று தெரிவித்தார். மேலும் ரயில் மீது கற்கள் போன்றவற்றை எறிபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் பெண் பயணிகளுக்கு என்றே புதியதாக 20 பெண் உதவி ஆய்வாளர்கள் பணியில் அமர்த்தப்பட உள்ளதாகவும் அவர்கள் ஆறு மாத பயிற்சிக்குப் பின் பணியில் சேர உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இவ்வாண்டில் இந்தியாவிலேயே பாலக்காடு ரயில் நிலையத்தில் மட்டும் சுமார் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள கஞ்சா தங்கம் உள்ளிட்ட ஆபரணங்கள், கடத்தல் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தெரிவித்தார். இந்த பறிமுதல் மதிப்பானது இந்தியாவில் மொத்த ரயில்வே பறிமுதலில் மதிப்பில் 60% ஆகும் என்று தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.