ETV Bharat / state

வால்பாறையில் சிறுத்தைகள் - வனத்துறையினர் ஆய்வு - research to catch leopards

வால்பாறை குடியிருப்பு பகுதிகளில் நடமாடும் சிறுத்தைகளை பிடிப்பதற்காக வனத்துறையினர் நேற்று (ஜூலை 21) ஆய்வு நடத்தினர்.

coimbatore news  coimbatore latest news  வால்பாறையில் சிறுத்தைகள்  கோயம்புத்தூர் செய்திகள்  வால்பாறையில் சிறுத்தைகள் நடமாட்டம்’  கோயம்புத்தூர் வால்பாறையில் சிறுத்தைகளை பிடிக்க ஆய்வு  coimbatore valparai leopard  research to catch leopards at Valparai  research to catch leopards  leopards
வனத்துறையினர் ஆய்வு
author img

By

Published : Jul 22, 2021, 9:01 AM IST

கோயம்புத்தூர்: வால்பறை அருகே குடியிருப்பு பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்திருப்பதால் அதனை பிடிக்ப்பதற்காக ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பிரசாத் IFC (INDIAN FOREST SERVICE) நேற்று (ஜூலை 21) ஆய்வு மேற்கொண்டார்.

அவருடன் பொள்ளாச்சி உதவி வன பாதுகாவலர், வால்பாறை வட்டாட்சியர் ராஜா, ஆணையாளர் சுரேஷ்குமார், கால்நடை மண்டல மருத்துவ இயக்குனர் மனோகரன், அரசினர் மருத்துவமனை உதவி காவலர் கணேஷ், மேலும் சிலர் இணைந்து ஆய்வில் ஈடுபட்டனர்.

கடந்த வாரம் வால்பாறை ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் மூன்று சிறுத்தைகள் உலா வந்த சிசிடிவி காட்சிகள் வைரலானது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகையால் சிறுத்தைகளை பிடித்து அடர்ந்த காட்டுப் பகுதிகளில் விட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் ஆய்வு

இதையடுத்து நேற்று (ஜூலை 21) கொட்டிய மழையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு,சிறுத்தை நடமாட்டம் மற்றும் அதனை பிடிப்பதற்கான வழிமுறைகளை உயர் அலுவலர்கள் விளக்கினர்.

மேலும் சுற்றுலா பயணிகள் இரவு நேரத்தில் உலா வருவதையும், டாஸ்மாக் கடைகளை 7 மணியோடு அடைக்க வேண்டும் என்றகோரிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது.

இதையும் படிங்க: நிலச்சரிவு கனமழை காரணமாக கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை மூடல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.