பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்பாக அதிமுக நகர மாணவரணி செயலாளர் அருளானந்தம், ஹெரேன்பால், பாபு ஆகிய மூன்று பேரை சிபிஐ கைது செய்தது.
கடந்த மாதம் அருளானந்தம் திருமண நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, அதிமுகவைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் ஆகியோர் கலந்துகொண்டதாக தெரிகிறது.
இந்நிலையில் அமைச்சர் வேலுமணியை பதவி விலகக் கோரி கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பொள்ளாச்சி முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: திமுக ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு வீடு சிசிடிவி பொருத்த வேண்டி வரும்