ETV Bharat / state

திமுக மாபெரும் வெற்றி பெறும் - ஸ்டாலின் பேச்சு!

பொள்ளாச்சி : நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும்,18 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றியைப் பெறும் என பொள்ளாச்சியில் மேற்கொண்ட பரப்புரையின்போது திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

stalin
author img

By

Published : Apr 4, 2019, 6:52 PM IST

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி, அனைத்துக் கட்சிகளின் தலைவர்களும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியின் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரத்தை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது ஸ்டாலின் பேசுகையில், பொள்ளாச்சி விவகாரத்தை அரசியலாக்க விரும்பவில்லை. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சம்பந்தப்பட்டவர்களை தப்ப வைக்க ஆளும் கட்சியினர் முயற்சிக்கின்றனர். தவறு செய்யவில்லையென்றால், காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினார்.

பொள்ளாச்சியில் ஸ்டாலின் பரப்புரை

மேலும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசின் ஊழலை கண்டுபிடிக்க பூதக்கண்ணாடி தேவையில்லை. அதிமுக ஆட்சியில் அதிகப்படியான ஊழலை செய்தது அமைச்சர் வேலுமணி தான். திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் முதன்முறையாக சோதனை செய்தபோது ஏதும் கிடைக்கவில்லை. ஆனால், இரண்டாவது நாள் சோதனையில் பணத்தை யாரோ கொண்டு வந்து வைத்து பின் சோதையில் பிடிபட்டதாக குற்றம்சாட்டி வருகின்றனர். காவல்துறையினரும், தேர்தல் ஆணையமும் ஆளும் கட்சியினருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும், 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலிலும் திமுக மாபெரும் வெற்றிபெறும் என ஸ்டாலின் பேசினார்.

முத்துக்குமார்   (பொள்ளாச்சி)

தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் பேச்சு...

இந்த உணர்ச்சியை காணூம்போது ஒன்றை தெரிவிக்கிறேன். நடைபெற இருக்கக்கூடிய பாராளுமன்ற தேர்தலில் 40க்கு 40., சட்டமன்ற தேர்தலில் 18க்கு 18என்ற மாபெரும் வெற்றியை ப்வ்ற போகிறோம்.

மதவெறி பிடித்திருகின்ற பாசிச ஆட்சியை அகற்ற வேண்டும் என்றால் உதய சூரியனுக்கு வாக்கு அளியுங்கள்.

 தேர்தலுக்காக மட்டும் வந்து போக கூடியவார்கள் நாங்கள் அல்ல உங்களோடு இருந்து பணியாற்ற கூடியவர்கள் நாங்கள்.

திருவாரூரில் மானவர்களோடு இணைந்து இந்திக்கு எதிராக தமிழ் கொடி ஏந்தி தாங்கி பிடித்து போராடியவர் நம் கலைஞர். ஆப்படி பட்ட தலைவர் இல்லாமல் நடக்கும் முதல் தேர்தல் இது.

இந்த பொள்ளாச்சி தொகுதிக்கு வாரும்போது எனக்கு வேறு விதமான உணர்வுகளை துன்பத்தை ஏர்படுதுகிறது. நானும் ஒரு மகளை பெற்றவன் தான் அதனால் தான் எனக்கும் வலிக்கிறது. 

பொள்ளாச்சி விவகாரத்தை நான் அரசியல் ஆக்க விரும்பவில்லை.

 பாலியல் சம்பவத்தை அரசியல் ஆக்க கூடாது. தெளிவாக சிந்திக்க வேண்டும். உயர்நீதி மன்றத்தின் கண்காணிப்பில் இந்த பாலியல் வழக்கு விசாரணை செய்ய்ய வேண்டும் என முன்னதாகவே குறிப்பிட்டிருந்தேன்

 எடப்பாடி அரசின் ஊழலை கண்டுபிடிக்க பூத கண்ணாடி தேவையில்லை.

பாலியல் வலக்க்கில் சம்பத்தப்பட்டவர்களை ஆளும் கட்சியினர் தப்பிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள்.

பார் நாகராஜை கட்சியில் இருந்து சாதாரன காரணாகளை  சொல்லி வெளியேற்றினார்கள்.

பாலியல் வழக்கில் குற்றம் செய்தவர்கள் காவல்துறையினர். பனம் வாங்கி கொண்டு குற்றவாளிகளை காப்பற்ற முயல்கிறார்கள். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிரங்க மிரட்டல் விடுகிறார்கள்.

 பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தவறு செய்யவில்லை என்றால் ஏன் காவல் துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்திருகிறார்கள். சாட்சிகளை அளிக்கும் முயற்சியில் cibciid இருக்கிறார்கள். யாறாக இருந்தாலும் இந்த வலக்க்கில் இருந்து தப்ப முடியாது நான் உறுதி மொழி அளிக்கிறேன்.

 கடந்த 7ஆண்டுகலாக நடக்கும் இந்த பாலியல் சம்பவம் குறித்து புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தெரியாதா.

இந்த கயவர்கலுக்கு முதலமைச்சர பழனிசாமி , ஜெயராமன், வேலுமணி ஆகியோர்  துணை நிற்பது முறையா.

 பாதிக்கப்பட்ட பெண்ணை காடி கொடுத்திருக்கிறார்கள். பொள்ளாச்சி ஜெயராமன் மகன் சம்பதப்படது காவல் துறையினர் வெளியில் கொண்டுவர மாட்டார்கள். 

பெய்டு காங் ஹாரிஸ் மற்றும் றிஷ்வந்த் ஆகியோருக்கு ஏர்கனவே நட்பு இருக்கிறது.

முதலமைச்சர் பாலனிசாமி ஒரு போதும் ஆட்சியில் இருக்க கூடாது.

எடப்பாடி,மற்றும் ஜெயராமனுக்கு பெண் குழந்தைகள் இல்லையா. வரகூடிய திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் இதற்கு தீர்வு காணப்படும்.

 எடப்பாடி உதவாகறை என்று சாடல் அதிகப்படியான ஊழல் செய்தது அ.தி.மு.க., அமைச்சர் வேலுமணி தான் அதிகப்படியான ஊழல் செய்தது அ.தி.மு.க., அமைச்சர் வேலுமணி தான்

 களக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் முதன்முறையாக சோதனை செய்த போது   ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் இரண்டாவது நாள் சோதனையில்  பணத்தை யாரோ கொண்டு வந்து வைத்து பின் சொதையில் பிடிபட்டதாக குற்றச்சாட்டு.

பிரதமர் மோடி, மற்றும் எடப்பாடி பழனிசாமி வீட்டில் பனம் இருப்பதாக நாங்கள் கூறுகிறோம் சோதனை செய்வார்களா என கேள்வி.

 போலீஸ் வேனில் ஆளும்கட்சியினர் பனம் எடுத்து செல்வதாக வட்சாபில் தகவல்கள் வெளியாகிறது.

 காவல்துறை வாகனன்கலையும் சோதனை செய்யுங்கள். காவல்துறை தற்போது ஏவல் துறையாக மாறியிருக்கிறது.

தேர்தல் ஆணையத்திர்கு ஸ்டாலின் எச்சரிக்கை காவல்துறை வாகனாகளை  சோதனை செய்ய்ய வேண்டும்  இல்லையேல் வாக்காளர்கள் நாங்களே சோதனை செய்ய நேரிடும். 

கடந்த தேர்தலில் வெறும் 1.1வாக்கு வித்தியாசத்தில் தான் அவர்கள் ஜெயித்தார்கள்.

ஜெயலலிதாவின் மரணம் மர்மமானது என்று ஒபிஸ் தான் முதல் முறையில் சொன்னார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.