ETV Bharat / state

பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவருக்கு போலீஸ் வலை வீச்சு - woman

கோவை: பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி தலைமறைவான வாலிபரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போலீஸ்
author img

By

Published : Jul 17, 2019, 8:35 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஸ்டேட் பாங்க் காலனியைச் சேர்ந்தவர் புனிதா (37). திருமணமாகி விவாகரத்தான புனிதாவை கோவையைச் சேர்ந்த கிஷோர் (35) என்பவர் ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்துவிட்டு திருமணம் செய்ய மறுத்துள்ளார். மேலும், புனிதாவுடன் தனிமையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி புனிதாவிடம் அடிக்கடி பணமும் பறித்துள்ளார்.

பெண்ணை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியவருக்கு போலீஸ் வலை வீச்சு

இது குறித்து புனிதா பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி கிஷோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள மகளிர் காவல் துறையினர் தலைமறைவாக உள்ள கிஷோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Intro:PoscoBody:PoscoConclusion:பொள்ளாச்சி மகாலிங்கபுரம் ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த புனிதா (37) என்பவரை கோவை சேர்ந்த கிஷோர் (35) என்பவர் 4 ஆண்டுகளாக பழகி திருமணம் செய்வதாக கூறி ஆசை வார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது, தற்போது இருவரும் தனியாக இருக்கும் போட்டோ வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதாக பணம் கேட்டு மிரட்டியதாக கிஷோர் மீது புனிதா பொள்ளாச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்,

கிஷோர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ள மகளிர் காவல் துறையினர் தலைமறைவாக உள்ள கிஷோரை போலீசார் தேடி வருகின்றனர்.

புனிதாவுக்கு ஏற்கனவே நவீன் என்பவருடன் திருமணமாகி விவாகரத்து பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.