ETV Bharat / state

மகனை மீட்கக் கோரி தந்தை மனு - Ukraine issue

கோயம்புத்தூரில், உக்ரைனில் உள்ள தனது மகனை மீட்டு வர கோரி தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

raussia ukraine war  student stuck in ukraine  ukraine crisis  parents request to rescue students from ukraine  Ukraine issue  petition of parent to rescue their son from ukraine
மகனை மீட்கக் கோரி தந்தை மனு
author img

By

Published : Mar 1, 2022, 7:41 AM IST

கோவை: ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிலவி வரும் நிலையில், உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர், கோயம்புத்தூரில் உள்ளவர்களின் பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் உக்ரைனில் இருந்தால், அவர்களை மீட்டு வர மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தையோ அல்லது இணைய வழியாகவோ தொடர்பு கொள்ளலாம் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டம், இடிகரை பகுதியை சேர்ந்த ராமசந்திரன், தனது மகன் சரத் சந்திரனை உக்ரைனில் இருந்து மீட்டு வர வலியிறுத்தி, அம்மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

raussia ukraine war  student stuck in ukraine  ukraine crisis  parents request to rescue students from ukraine  Ukraine issue  petition of parent to rescue their son from ukraine

அங்கு பதற்றமான சூழல் நிலவி வருவதால் பதுங்கு குழியில் எவ்வித வசதியும் இல்லாமல் தவித்து வருவதாக, அவரது மகன் சரத் தெரிவித்ததால், உடனடியாக தனது மகனை மீட்டு வர நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: உக்ரைனில் சிக்கிய மாணவி - வீடியோ காலில் ஆறுதல் கூறிய மயிலாடுதுறை ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.