ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு - மாணவ, மாணவிகள் போராட்டம் - Students of Government Arts College, Coimbatore

கோயம்புத்தூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகள் கருப்புத் துணியை சட்டையில் குத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் போராட்டம்
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் போராட்டம்
author img

By

Published : Jan 23, 2020, 7:46 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்தும் அதைத் திரும்பப் பெறக் கோரியும் இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கோயம்புத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரி வளாகம் முன்பு கருப்புத் துணியை தங்களது சட்டையில் குத்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மாணவ, மாணவிகள் மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ, மாணவிகள் போராட்டம்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எப்.ஐ அமைப்பின் மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா, "குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நாங்களும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கம், கருப்புத் துணியை சட்டையில் குத்தியவாறு போராட்டம் நடத்தியுள்ளோம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டம்: திருவாரூரில் ஜமாத் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!

Intro:குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.Body:குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை கண்டித்து அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கண்டித்தும் அதைத் திரும்பப் பெறக் கோரியும் கோவை அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகம் முன்பு கருப்புக் கொடியை தங்கல் சட்டையில் குத்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசை கண்டித்தும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினார். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கல்லூரி மாணவர்களுக்கு சட்டைப்பையில் கருப்பு துணியை குத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.எப்.ஐ அமைப்பின் கோவை மாவட்ட செயலாளர் தினேஷ் ராஜா மத்திய அரசுக்கு வருகின்ற 11ம் தேதி முதல் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை அமலுக்கு கொண்டுவர ஆயத்தமாக உள்ளது என்றும் இதை கண்டித்து மாணவர் சமூகத்தின் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். இதற்கு முன் கையெழுத்து இயக்கம் தற்போது கருப்பு பேட்ச் அணியும் போராட்டத்தை நடத்தி வருகிறோம் என்றும் அதை திரும்ப பெறவில்லை எனவே மேலும் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம் என்றும் தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.