ETV Bharat / state

கோவையில் அனுசரிக்கப்பட்ட ஒண்டிவீரனின் 248ஆவது நினைவு தினம்! - பொள்ளாச்சி

கோவை: ஒண்டி வீரன் நினைவு தினத்தையொட்டி தெற்கு மாவட்ட திமுக சார்பில், ஒண்டி வீரனுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

ondi veeran
author img

By

Published : Aug 20, 2019, 11:52 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆதிதிராவிட நலக்குழு சார்பில் சுதந்திரப் போராட்டத்தில் பூலித்தேவரின் படைத்தளபதியாக இருந்த மாவீரன் ஒண்டிவீரனின் 248ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது.

அப்போது, ஒண்டிவீரனின் திருவுருவப்படத்திற்கு கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இந்த நிகழ்வில் ஆதிதிராவிடர் நல அமைப்பினைச் சேர்ந்தவர்கள், திமுகவினர் எனப் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழ்நாடு முழுவதும் ஒண்டி வீரனின் நினைவுநாள் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Intro:dmkBody:dmkConclusion:ஒண்டி வீரன் நினைவு நாள் கோவை புறநகர் தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை

பொள்ளாச்சி 20. பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் மாவட்ட ஆதிதிராவிட நல குழு சார்பில் சுதந்திர போராட்டத்தில் ஆங்கிலேயரும் டச்சுக்காரர்களின் எதிர்த்துப் போரிட்ட மாமன்னர் புலித்தேவர் அவர்களின் படைத்தளபதி மாவீரன் ஒண்டிவீரன் அவர்களின் 248 வது நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது ஒண்டிவீரனின் திருவுருவப்படத்திற்கு கோவை புறநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் இதில் நகர கழக பொறுப்பாளர் மருத்துவர் வரதராஜன் மாவட்ட ஆதிதிராவிடர் நல அமைப்பாளர் கோட்டூர் தேவேந்திரன்,நகரக் கழக துணைச் செயலாளர் கார்த்திகேயன் ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.