ETV Bharat / state

போலீஸ் பேருந்து மோதியதில் பெண் பலி; திடுக்கிட வைக்கும் சிசிடிவி காட்சி! - police bus accident

கோவை: ராஜாவீதி தேர்நிலைத் திடலில் பாதுகாப்பு பணிக்காக காவலர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் கலா என்ற பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

old-lady-died-in-police-bus-accident
author img

By

Published : Sep 6, 2019, 8:14 PM IST

கோவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு இன்று காலை ராஜாவீதி தேர்நிலைத் திடல் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது, சாலையில் நடந்து வந்துகொண்டிருந்த பெண்ணின் பின்புறத்தில் காவலர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியது.

சிசிடிவி காட்சி

இவ்விபத்தில் அப்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவை அனைத்தும் சம்பவம் நடந்த இடத்துக்கு அருகே இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணையில் உயிரிழந்த பெண் பேரூர் பகுதியைச் சேர்ந்த கலா(55) என்பதும், வேலைக்கு செல்லவதற்காக பேருந்தில் இறந்து இறங்கி நடந்து சென்ற போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

Intro:கோவையில் போலீஸ் வாகனம் மோதியதால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளதுBody:
விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தை முன்னிட்டு
இன்று காலை ராஜவீதி தேர்நிலைதிடல் பகுதியில் அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றது. பாதுகாப்பு பணிகளுக்காக ஏராளமான போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருந்தனர். அப்போது போலீஸ் வாகனம் அங்கு நடந்து செல்லும் மூதாட்டியின் மீது மோதி விபத்து ஏற்பட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. போலீஸ் வாகனத்தை தாண்டி மூதாட்டி சென்ற போது, அதை கவனிக்காமல் ஒட்டுநர் வாகனத்தை இயக்கியுள்ளார். அதில் சற்று தூரம் தள்ளிச்செல்லப்படும் மூதாட்டி மீது வாகனம் ஏறியதில் பரிதபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் உயிரிழந்த மூதாட்டி பேரூர் பகுதியை சேர்ந்த கலா என்பது தெரியவந்தது. மேலும் 55 வயதான அவர் ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு பொறிக்கடையில் வேலை பார்த்து வந்ததும், இன்று காலை வேலைக்கு செல்ல பேருந்தில் இருந்து இறங்கி நடந்து சென்ற போது விபத்து ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.