ETV Bharat / state

கோவை டிஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திரன் நாயர்!

author img

By

Published : Jul 6, 2020, 3:20 PM IST

கோவை: கோவை டிஐஜியாக நரேந்திரன் நாயர் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்குக் காவல் துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

west devision DIG  Narendran Nair  Narendran Nair take oath  coimbatore  கோவை செய்திகள்  நரேந்திரன் நாயர்
கோவை டிஐஜி அலுவலகத்தில் நரேந்திரன் நாயர் இன்று பொறுப்பேற்பு

தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 ஐபிஎஸ் அலுவலர்களைப் பணியிட மாற்றம் செய்து, கடந்த சில நாள்களுக்கு முன் உள்துறைச் செயலர் எஸ்.கே. பிரபாகர் உத்தரவிட்டார். அந்த ஊத்தரவின்படி, 2018 பிப்ரவரியில் கோவை டிஐஜியாக பொறுப்பேற்று பணிபுரிந்த கார்த்திகேயனுக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருப்பூர் மாநகரக் காவல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.

கோவை டிஐஜியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நரேந்திரன் நாயர்

அவருக்குப் பதிலாக சென்னை டிஐஜியாக (நிர்வாக) இருந்த நரேந்திரன் நாயர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு கோவை டிஐஜியாக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, நரேந்திரன் நாயர் இன்று கோவை டிஐஜியாக பொறுப்பேற்றுக் கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட கோவை டிஐஜி நரேந்திரன் நாயருக்குக் காவல் துறை அலுவலர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்: சென்னை ஆணையராக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.