ETV Bharat / state

யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கிய எம்எல்ஏ - MLA

கோவை: பொள்ளாச்சி அருகே நவமலை குடியிருப்பில் காட்டு யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு அரசு சார்பில் வழங்கப்பட்ட நிவாரணத் தொகைக்கான காசோலையை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு வழங்கினார்.

elephant
author img

By

Published : Aug 11, 2019, 4:25 AM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகேயுள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிருப்பில் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள வனத்தை விட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வெறியேறிய ஒற்றை காட்டு ரஞ்சனி, மாகாளி என இரண்டு பேரைக் கொன்றது.

யானை தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்தது. இந்நிலையில் முதற்கட்டமாக ரூ. 50,000 வழங்கப்பட்டது. இதில் மீதமுள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையை வால்பாறை சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு, மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, வனச்சரகர் காசிலிங்கம் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டவர்களின் வாரிசுதாரர்களிடம் வழங்கினர்.

எம்எல்ஏவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

முன்னதாக நேற்று அதிகாலையில் குடியிருப்பு பகுதிக்கு வந்த காட்டு யானை திருமலைசாமி என்பவரது வீட்டை இடித்து தள்ளியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர். அப்போது அந்த வீட்டை பார்வையிட சென்ற வால்பாறை எம்எல்ஏவிடம் அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

Intro:trible houseBody:trible houseConclusion:பொள்ளாச்சி அருகே நவமலையில் அதிகாலை புகுந்த ஒற்றை காட்டு யானை வீட்டை இடித்து அட்டகாசம். பொள்ளாச்சி அருகே உள்ள நவமலை மலைவாழ் மக்கள் குடியிறுப்பில் 30க்கும் மேற்ப்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர், கடந்த மூன்று மாதங்களாக வனத்தை வீட்டு வெறியேறியா ஒன்றை காட்டு இரண்டு பேரை கொன்றது. வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் நேற்று குடியிறுப்பில் இருந்த மழை வாழ் மக்களை அருகில் உள்ள இ.பி. பவர்ஹவுஸ் கட்டங்களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.இந்நிலையில் அதிகாலையில் குடியிறுப்பு பகுதிக்கு வந்த காட்டு யானை திருமலைசாமி என்பவரது வீட்டை இடித்து தள்ளியது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் யானையை பட்டாசு வெடித்து காட்டுக்குள் விரட்டினர், வனச்சரகர் தலைமையில் குழுக்கள் அமைத்து வாகன ரோந்து பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.கடந்த இரண்டு மாதம் முன்பு உயிர் ழந்த குடும்பத்தினருக்கு வால்பாறைகஸ்தூரி வாசு MLA , பொள்ளாச்சி தாசில்தார், மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து, வனச்சரகர் காசிலிங்கம்ஆகியோர் இறந்த ரஞ்சனி மற்றும் மாகாளி குடும்பத்தினருக்கு அரசு வழங்கும் நிவாரணம் தலா ரூபாய் 4 லட்சத்தில் ஏற்கனவே வழங்கப்பட்ட முதற்கட்டநிவாரண நிதி 50 ஆயிரம் போக மீதமுள்ள 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு காசோலை தனித்தனியாக சம்பந்தப்பட்ட வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.