கோவை மாவட்டத்தில் இன்று (செப்.6) 538 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கோவையில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 18,955ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த 473 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதனால் மொத்தமாக குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 831ஆக உயர்ந்துள்ளது.
வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இன்று ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 328ஆக உயர்ந்துள்ளது.