ETV Bharat / state

கோவை வந்த கமலுக்கு உற்சாக வரவேற்பு - கமலஹாசன்

கோயம்புத்தூரில் இரு தினங்களுக்கு நடைபெற உள்ள நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர், நேற்று(ஆகஸ்ட் 1) கோயம்புத்தூர் வந்தடைந்தார்.

kamal hassan arrived coimbatore for party meeting  party meeting  kamal hassan  kamal hassan arrived coimbatore  makkal neethi maiyam  மக்கள் நீதி மய்யம்  கோயம்புத்தூர் செய்திகள்  கோயம்புத்தூர் வந்த கமலஹாசன்  coimbatore news  coimbatore latest news  கட்சி கூட்டம்  கட்சி நிகழ்ச்சி  கமலஹாசன்  kamal hassan
கமலஹாசன்
author img

By

Published : Aug 2, 2021, 3:01 AM IST

கோயம்புத்தூர்: மக்கள் நீதி மய்யக் கட்சி நிகழ்ச்சி கோயம்புத்தூரில் ஆகஸ்ட் 2, 3 தேதிகளில் நடைபெற உள்ளது.

இதில், கலந்து கொள்ளவதற்காக கோயம்புத்தூர் விமான நிலையம் வந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசனுக்கு, அக்கட்சியின் தொண்டர்கள் உற்சாக வரவவேற்பளித்தனர்.

கமல்ஹாசனை வரவேற்ற தொண்டர்கள்

கட்சி நிகழ்ச்சிகளுக்காக நேற்று (ஆகஸ்ட் 1) கோவை வந்த அவர், தனியார் ஹோட்டலில் தங்க உள்ளார். இன்று(ஆகஸ்ட் 2) காலை 9 மணியளவிலிருந்து கட்சி நிகழ்ச்சிகள் தொடங்குகின்றன.

இந்நிகழ்ச்சியில், கலந்து கொள்ளும் கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாகவும், அவர் போட்டியிட்ட கோவை தெற்கு தொகுதி, இதர தொகுதி மக்களையும் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன

இதையும் படிங்க: கரோனா 3ஆம் அலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய எம்எல்ஏ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.