ETV Bharat / state

கொலையில் முடிந்த கபடி விளையாட்டு - kovai news in tamil

கோவை: அம்மன் குளம் அருகே பொங்கல் விழாவின்போது வெளியூர் வீரர்களை வைத்து கபடி விளையாடிய இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

murder in kovai
murder in kovai
author img

By

Published : Jan 18, 2020, 2:56 PM IST

கோவை அம்மன் குளம் தாமு நகர் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு கபடிப் போட்டிகள் நடைபெற்றன. இந்தப் போட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த நவீன்குமார் என்ற இளைஞர் மூன்று வெளியூர் கபடி வீரர்களை வைத்து விளையாடி போட்டியில் வெற்றி பெற்றதாகத் தெரிகிறது.

இந்நிலையில், போட்டி முடிந்த பிறகு அம்மன் குளத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர், வெளியூர் வீரர்களை வைத்து கபடி விளையாடியது தொடர்பாக நவீன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த விஜயகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீனைக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

கொலையில் முடிந்த கபடி விளையாட்டு

இதையடுத்து அங்கிருந்தவர்கள் நவீன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிப்பட்ட நவீன்குமார் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக ராமநாதபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: லயோலா கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை

Intro:கோவை அம்மன் குளம் அருகே பொங்கல் விழாவில் வெளியூர் வீரர்களை வைத்து கபடி விளையாடிய வாலிபர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது..Body:கோவை அம்மன் குளம் தாமு நகர் அருகே பொங்கல் விழாவை முன்னிட்டு கபடி போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியில் அதே பகுதியை சேர்ந்த நவீன்குமார் என்ற வாலிபர் 3 வெளியூர் கபடி வீரர்களை வைத்து விளையாடி போட்டியில் வெற்றி பெற்றதாக தெரிகிறது. இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு அம்மன் குளத்தை சேர்ந்த விஜயகுமார் என்பவர் தனது நண்பர்கள் மூன்று பேருடன் சென்று , வெளியூர் வீரர்களை வைத்து விளையாடியது தொடர்பாக நவீன்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த விஜயகுமார் மறைத்து வைத்திருந்த கத்தியால் நவீனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் நவீன்குமாரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிப்பட்ட நவீன்குமார் நேற்று நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.