ETV Bharat / state

பொள்ளாச்சியில் அதிமுக அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் !

கோயம்புத்தூர் : பொள்ளாச்சி நகர கழக அதிமுக அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனை கூட்டம் கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்றது.

AIADMK office
AIADMK office
author img

By

Published : Dec 28, 2020, 10:47 PM IST

கோயம்புத்தூர் புறநகர் தெற்கு மாவட்ட பொள்ளாச்சி நகர அதிமுக அலுவலகத்தில் பொள்ளாச்சி நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய அவர், வரும் சட்டப் பேரவைத் தேர்தல் 2021 தேர்தலில் மீண்டும் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமையும்.

36 வார்டுகளில் தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியினர் பொது மக்களை நேரடியாக சந்தித்து அரசின் நலத்திட்டங்கள் எடுத்துக்கூற வேண்டும். தகவல் தொழில்நுட்ப அணியினர் பணியானது தேர்தலில் முக்கிய பங்கு ஆகும் எனத் தெரிவித்தார்.

இதில் நகர தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மகேஷ், நகர தலைவர் விமல் குமார், வி,கே அருளானந்தம், கார்த்திகேயன், கிட்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில், தகவல் தொழில்நுட்ப பிரிவு அணியின் சார்பாக நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இதையும் படிங்க: வெளிச்சத்தைத் தேடும் பார்வை மாற்றுத்திறனாளிகள் குடும்பங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.