ETV Bharat / state

இவர்கள் எப்படி நாட்டை ஒழுங்காக நடத்தப்போகிறார்கள்: டிடிவி தடாலடி - கோவை

கோவை: ஒற்றுமையில்லாத காங்கிரஸ்-கம்யூனிஸ்ட் கூட்டணி எப்படி நாட்டை ஒழுங்காக நடத்தப்போகிறது என அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமமுக பொதுச்செயலாளர்தினகரன் டிடிவி தினகரன்
author img

By

Published : Apr 3, 2019, 10:51 PM IST

Updated : Apr 4, 2019, 7:25 AM IST

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் செந்தமிழனை ஆதரித்து அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், உடுமலைப்பேட்டையில் இன்று மாலை தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது, முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் ஜெயலலிதாவுக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

அதிமுக உருவாக்கியுள்ளது மகா கூட்டணி அல்ல; அது துரோகக் கூட்டணி என்று சாடிய அவர், மத்தியில் எந்த ஆட்சி அமைய வேண்டும் என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

மத்தியில் யாரும் தனிப்பெரும்பான்மையாக வெற்றி பெறப் போவதில்லை அதுவும் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்றும் தினகரன் பேசினார்.

மேலும், கேரளாவில் காங்கிரஸுக்கு எதிராக கம்யூனிஸ்ட் களமிறங்கியிருக்கிறது; இவர்களுக்குள்ளே ஒன்றுமையில்லாதபோது, இவர்கள் எப்படி நாட்டை ஒழுங்காக நடத்தப் போகிறார்கள்? என்றும் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பினார்.

உடுமைப்பேட்டை பரப்புரையின்போது அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்

Intro:மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக செயல்படுவதாக அதிமுக மீது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் உடுமலையில் பேச்சு

Body:பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் அடங்கும் உடுமலைப்பேட்டையில் இன்று மாலை பேசிய டிடிவி தினகரன் அவர்கள் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக செயல்படுவதாக கடுமையாக விமர்சித்தார் மேலும் அது மகா கூட்டணி அல்ல துரோக கூட்டணி என்று விமர்சித்தார் மேலும் பேசிய அவர் மத்தியில் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்றும் மத்தியில் யாரும் தனிப்பெரும்பான்மை எடுக்கப் போவதில்லை என்றும் கூறினார் அதுவும் பாரதிய ஜனதா கட்சி நிச்சயம் ஆட்சி அமைக்கப் போவதில்லை என்றும் உறுதியாகக் கூறினார் மட்டுமன்றி கேரளாவில் காங்கிரஸுக்கு எதிராக கம்யூனிஸ்ட் களமிறங்குகிறது என்று கூறிய அவர் இவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இல்லையே இவர்கள் எப்படி நாடு ஒழுங்கான நடத்தப் போகிறார்கள் என்று கேள்வி எழுப்பினார்

Conclusion:
Last Updated : Apr 4, 2019, 7:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.