ETV Bharat / state

வெள்ளத்தால் விழுந்த கல்லூரி சுற்றுச் சுவர்! - video

கோவை: நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக தண்ணீரின் வேகம் அதிகரித்ததால், கல்லூரி விடுதியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்தது. இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

flood
author img

By

Published : Aug 10, 2019, 11:50 AM IST

மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பேரூர் படித்துறையில் இருபுறமும் கரையை தொட்ட வண்ணம் தண்ணீர் செல்கிறது.

தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்ததால், நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியின் சுற்றுச் சுவர் முழுவதும் இடிந்து விழுந்தது.

வெள்ளத்தால் விழுந்த கல்லூரி சுற்று சுவர்

அந்த வீடியோ தற்போது சமூக வலைதங்களில் பரவி வருகிறது. இதே போன்று நொய்யல் ஆற்றின் கரையில் உள்ள பல்வேறு கட்டடங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளன. இதனால், அப்பகுதில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Intro:கோவையில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தண்ணீரின் வேகத்தை தாங்கமுடியாமல் கல்லூரி விடுதியின் மதில் சுவர் விழுகும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..Body:
மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கன மழை பெய்து வரும் வேளையில் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரூர் படித்துறையில் இருபுறமும் கரையை தொட்ட வண்ணம் தண்ணீர் செல்கிறது தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகமாகி வரும் வேலையில் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள தனியார் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதி சுற்றுச் சுவர் தண்ணியின் வேகத்தை தாங்க முடியாமல் சுவர் ஆற்றில் விழுந்தது அந்த வீடியோ தற்போது வாட்ஸ் அப்பில் பரவி வருகிறது.இதே போன்று நொய்யல் ஆற்றின் கரையில் உள்ள பல்வேறு கட்டிடங்கள் வெள்ளத்தால் சேதமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது..Conclusion:null

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.