ETV Bharat / state

காங்கிரஸார் கட்சி கட்டுப்பாடுகளை  மதிக்க வேண்டும்: தினேஷ் குண்டுராவ்

கோயம்புத்தூர்: காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுகளை கட்சியினர் மதித்து நடக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் தினேஷ் குண்டுராவ் கேட்டுக்கொண்டுள்ளார்.

தினேஷ் குண்டுராவ்
தினேஷ் குண்டுராவ்
author img

By

Published : Nov 23, 2020, 2:02 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோயிலில் இன்று (நவ.23) தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொருளாளர் தினேஷ் குண்டுராவ் சாமி தரிசனம் செய்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு அரசு விதிமுறைகளை பின்பற்றுவதில் பாரப்பட்சம் காட்டுகிறது. எதிர்க்கட்சிகள் நடத்தும் பேரணி, பொதுக் கூட்டங்களுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது.

காங்கிரஸ் கட்சியின் கட்டுப்பாடுகளை மதிக்க வேண்டும் என பேட்டி

நேற்று (நவ.22) ஏர் கலப்பை யாத்திரையில் காவல் துறையினருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியை நாட்டு மக்கள் இன்னும் விரும்புகின்றனர்.

2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி முக்கிய இடங்களை பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. தொகுதி உடன்பாடு குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை.

பிகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் தங்களை விமர்சனம் செய்தது தவறில்லை. அதே நேரத்தில் கட்சியின் கட்டுப்பாடுகளை அனைவரும் மதித்து நடக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: வேல் யாத்திரை பெயரில் பாஜக ஆன்மிக நாடகம்: ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.