ETV Bharat / state

பசுவிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டிகள்! - கிணத்துக்கடவில் பசுமாட்டு மடியில் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டிகள்

பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் பசுமாட்டு மடியில் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டிகளின் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பசுவிடம் பால் குடுக்கும் ஆட்டுக்குட்டிகள்!

author img

By

Published : Jun 17, 2022, 10:41 PM IST

கோவை(பொள்ளாச்சி) : கிணத்துக்கடவு நல்லியன்குட்டை புதூரை சேர்ந்த குப்புசாமி என்பவர் தனது வீட்டில் 7 மாடுகள் மற்று 10 ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த ஒரு மாதத்தில் குப்புசாமி வளர்த்து வந்த ஒரு ஆடு 4 குட்டிகளை ஈன்றது. ஆனால், அந்த ஆட்டிற்கு போதிய பால் சுரக்காததால் 4 ஆட்டுக்குட்டிகளுக்கு, குப்புசாமி பசும்பாலை புட்டியில் அடைத்து கொடுத்தார்.

தற்போது ஆட்டுக்குட்டிகள் நல்ல நிலையில் நடப்பதால் நான்கு ஆட்டுக்குட்டிகளும் காலை மற்றும் மாலை நேரங்களில் வயிறு பசித்தது என்றால் தானாகச் சென்று, குப்புசாமி வளர்த்துவரும் செவலை பசுமாடுவிடம் சென்று அதன் மடியில் பாலை குடித்துப் பசியை தீர்த்து வருகிறது.

பசுவிடம் பால் குடிக்கும் ஆட்டுக்குட்டிகள்!

குப்புசாமி வளர்க்கும் 7 மாடுகளில் இந்த செவலை பசுமாடு மட்டும் பாசத்துடன் ஆட்டுக்குட்டிகளுக்கு பாலைக் கொடுத்து அதன் பசியை போக்குவதைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் வியந்து போனார்கள்.

இதையும் படிங்க : போதையில் புத்தி மாறிய இளைஞரை போட்டுத்தள்ளிய 'அக்கா கேங்க்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.