ETV Bharat / state

கோவை, திருப்பூர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நேர்காணல் - Coimbatore, Tiruppur District DMK Youth Administrators Selection Interview

கோவை: கோவை, திருப்பூர் மாவட்ட திமுக இளைஞரணி நிர்வாகிகள் தேர்வு நேர்காணல் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்றது.

உதயநிதி நேர்காணல்
உதயநிதி நேர்காணல்
author img

By

Published : Nov 13, 2020, 12:20 PM IST

கோவை மாவட்ட கிழக்கு, மேற்கு, புறநகர், வடக்கு, தெற்கு, திருப்பூர் மாவட்டம் வடக்கு, தெற்கு உள்ளிட்ட ஒன்பது மாவட்ட இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.

இந்நிலையில் அதற்கான நிர்வாகிகளைத் தேர்வுசெய்யும் நேர்காணல் கோவை வடகோவை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நேர்காணல் நடைபெற்றது. இதில் 200-க்கும் மேற்பட்ட இளைஞர் அணியினர் பங்கேற்றனர்.

நிகழ்விற்கு முன்பு திமுக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியினை அவர் பார்வையிட்டார். இந்நிகழ்வில் கோவை திமுக சிங்காநல்லூர் சட்டப்பேரவை உறுப்பினர் நா. கார்த்திக் உடனிருந்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.