ETV Bharat / state

கோவையில் 4 நாள்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா!

கோவை: மாவட்டத்தில் கடந்த நாள்களில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

coimbatore crossed thousand corona positive cases in last four days

author img

By

Published : Jul 30, 2020, 3:55 AM IST

கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று (ஜூலை 29) 289 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை நான்காயிரத்து 344ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவர்களில் 184 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து, மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 611ஆக அதிகரித்தது. இன்று ஒரே நாளில் வைரசால் பாதிக்கப்பட்ட இரண்டு பேர் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 46ஆக அதிகரித்துள்ளது.

கடந்த நான்கு நாள்களில் மட்டும் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்தது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.