ETV Bharat / state

கோவை சிறுமி வழக்கு: மேலும் 4 தனிப்படை அமைத்து விசாரணை! - பாலியல் செய்து கொலை

கோவை: சிறுமி வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் மேலும் 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.

கோவை சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
author img

By

Published : Mar 28, 2019, 3:00 PM IST

கோவை துடியலூர் அடுத்த கஸ்தூரிநாயக்கன்பாளையம் புதூர் பகுதியைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளியின் 7 வயது மகள் கடந்த திங்கட்கிழமை அன்று காணாமல் போனோர். பின்னர் மறுநாள் காலை அதே பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து சிறுமியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்தது உறுதி செய்யப்பட்டது.

இந்த வழக்கை துடியலூர் அனைத்து மகளிர் காவல்துறையினர், கொலை வழக்கு பிரிவுடன் போக்சோ சட்டபிரிவையும் சேர்த்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சிறுமியை கொலை செய்த நபர்களை கண்டுபிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் உத்தரவின் பெயரில் துணை கண்காணிப்பாளர் மணி தலைமையில் 4 ஆய்வாளர்கள் 6 உதவி ஆய்வாளர்கள் என 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதனிடையே குற்றவாளிகள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை அளித்த உறுதிமொழியை ஏற்று குழந்தையின் சடலத்தை பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் இருந்து பெற்றுச் சென்றனர். இந்நிலையில் இந்த 10பேர் கொண்ட தனிப்படையுடன், தற்போது கூடுதல் துணை கண்காணிப்பாளர்கள் மாடசாமி, முருகசாமி, ஆகியோர் தலைமையில் புதிதாக நான்கு ஆய்வாளர்கள் சேர்க்கப்பட்டு 14 பேர் கொண்ட தனிப்படையாக மாற்றப்பட்டுள்ளது.

கோவை சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

இந்த தனிப்படையை சார்ந்த போலீசார் பல்வேறு இடங்களுக்குச் சென்று குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சந்தேகத்தின்பேரில் கஸ்தூரி நாயக்கன்பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் கூடுதலாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சு.சீனிவாசன்.      கோவை

பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை பிடிக்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் தலைமையில் மேலும் 4 தனிப்படை அமைப்பு...

கோவை துடியலூர்  அடுத்த கஸ்தூரிநாயக்கன் பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளர்களின் 7 வயது மகள் கடந்த திங்கட்கிழமை மாலை காணாமல் போனோர், பின்னர் செவ்வாய்க்கிழமை காலை அதே பகுதியில்  சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து  சிறுமியின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது இதில் 7 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது இதனையடுத்து சின்ன தடாகம் போலீசார் இந்த வழக்கை துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி கொலை வழக்கு பிரிவுடன் போக்ஸோ சட்ட  பிரிவையும் சேர்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சிறுமியை கொலை செய்த நபர்களை கண்டுபிடிக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன்  உத்தரவின் பெயரில் துணை கண்காணிப்பாளர் மணி தலைமையில் 4 ஆய்வாளர்கள் 6 உதவி ஆய்வாளர்கள் என 10 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர் இதனிடையே குற்றவாளிகளை உடனடியாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என காவல் துறை அளித்த உறுதிமொழியை ஏற்று குழந்தையின் சடலத்தை பெற்றோர்கள் அரசு மருத்துவமனையில் இருந்து பெற்றுச் சென்றனர். இந்நிலையில் இந்த 10 தனிப்படைகளுடன்  தற்போது கூடுதல் துணை கண்காணிப்பாளர்கள் மாடசாமி, முருகசாமி, ஆகியோர் தலைமையில் புதிதாக நான்கு ஆய்வாளர்கள் சேர்க்கப்பட்டு 14 தனிப்படையாக  மாற்றப்பட்டுள்ளது. இந்த தனிப்படையை சார்ந்த போலீசார்  பல்வேறு இடங்களுக்குச் சென்று குற்றவாளிகளை அடையாளம் காணும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே சந்தேகத்தின் பெயரில் கஸ்தூரி நாயக்கன்பாளையம்புதூர் பகுதியைச் சேர்ந்த ஐந்து இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் இதுவரை எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாததால் கூடுதலாக 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது எனினும் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.