ETV Bharat / state

கோவையில் அரசுப் பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி! - 2019election

கோவை: கோவையில் இருந்து உதகைக்கு செல்ல போதிய அரசுப் பேருந்துகள் இயக்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளதோடு, வாக்களிக்க முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Coimbatore bus issue
author img

By

Published : Apr 18, 2019, 4:37 PM IST

கோவையில் இருந்து உதகைக்கு அரசுப் பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. கோவை மேட்டுபாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் வழக்கமாக பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்று காலை முதல் குறைவான பேருந்துகளே இயக்கப்படுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், "ஒரு மணி நேரத்திற்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இது வழக்கத்திற்கு மாறாக உள்ளது. மேலும் நாங்கள் வாக்குப்பதிவு செய்யமுடியாத நிலை உருவாகியுள்ளது.

இதுபோன்று, அரசு முறையான ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் குழந்தைகள், பெரியவர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்" எனத் தெரிவித்தார்.

கோவையில் அரசு பேருந்துகள் இல்லாததால் பயணிகள் அவதி!

சு.சீனிவாசன்.      கோவை

கோவையில் இருந்து உதகைக்கு போதிய அரசு பேருந்துகள் இயக்காததால் பயணிகள் அவதிக்குள்ளாகி உள்ளதோடு, வாக்களிக்க முடியாத நிலை உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்

கோவையில் இருந்து உதகைக்கு அரசு பேருந்துகள் மட்டுமே இயக்கபட்டு வருகின்றன.கோவை மேட்டுபாளையம் சாலையில் உள்ள பேருந்து நிலையத்தில் வழக்கமாக பேருந்து இயக்கபட்டு வரும்  நிலையில் இன்று காலை முதல் குறைவான பேருந்துகளே இயக்கபடுவதால் பொதுமக்கள் மிகவும் சிரமபட்டு வருகின்றனர்.இது குறித்து பயணிகள் கூறுகையில் ஒரு மணி நேரதிற்கு ஒரு பேருந்து மட்டுமே இயக்கபட்டு வருவதாகவும் இது வழக்கத்திற்கு மாறாக இருப்பதாக குற்றம் சாட்டினர்.மேலும் தங்களது வாக்குகளை அளிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதாகவும் கோவையில் இருந்து உதகை செல்ல மூன்றரை மணிநேரம் ஆகும் எனவும் அங்கிருந்து மற்ற பகுதிகளுக்கு செல்ல பேருந்து கிடைக்குமா என கேள்வி குறியாக உள்ளது என கூறினர்.அரசு முறையான ஏற்பாடுகள் செய்யாத காரணமாக குழந்தைகள், பெரியவர்கள் சிரமத்கிற்க்கு உள்ளாகி இருப்பதாகவும் உதகைக்கு செல்லும் தனியார் வாகனங்கள் அணுகினால் அதிகமான தொககை கேட்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் கவனதிற்கு கொண்டு செல்லபட்டதை தொடர்ந்து அவரது உத்தரவின் பேரில் தற்போது சிறப்பு பேருந்துகள் இயக்கபட்டு வருகிறது.

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.