ETV Bharat / state

கோவை கட்டட விபத்து: உயிரிழப்பு 4ஆக உயர்வு! - Building Damage due to Rain

கோயம்புத்தூர்: கட்டட விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றவந்த மணிகண்டன் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது.

Coimbatore Building Accident Death Toll Rises to 4

author img

By

Published : Sep 7, 2020, 10:34 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், செட்டிவீதி கேசி தோட்டம் பகுதியில் வனஜா (70) என்பவருக்குச் சொந்தமான மாடி வீடு உள்ளது. செப்.6ஆம் தேதி மாலை பெய்த மழையால் இந்த வீடு இடிந்து விழுந்தது.

இந்த கட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிய 8 பேரில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், இன்று காலை மீட்கப்பட்ட மணிகண்டன் (40) கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மணிகண்டன்
மணிகண்டன்

தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்தது. மீதமுள்ள 4 பேருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: பராமரிப்பு இல்லாததால், இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது - கோவை கட்டடம் இடிந்தது குறித்து எம்.எல்.ஏ தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.