ETV Bharat / state

டாஸ்மாக்கில் வாங்கிய பீர் பாட்டிலின் உள்ளே குப்பை - அதிர்ச்சியில் மது பிரியர்கள்

கோவை : புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் வாங்கிய பீர் பாட்டிலில் குப்பைகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

டாஸ்மாக்கில் வாங்கிய பீர் பாட்டிலின் உள்ளே குப்பை
author img

By

Published : May 17, 2019, 11:46 AM IST

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (44). இவர் மாநகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார். இவர் இன்று பணி முடிந்து புலியகுளம் பங்கஜா மில் சாலையில் உள்ள கடை எண் 1456 - டாஸ்மார்க் பாரில் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அவர் ஜிங்காரோ பீரினை குடிப்பதற்கு வாங்கிய போது பாட்டிலின் உள்ளே பாசன தோல் போன்ற குப்பைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

டாஸ்மாக்கில் வாங்கிய பீர் பாட்டிலின் உள்ளே குப்பை - அதிர்ச்சியில் மது பிரியர்கள்

இது குறித்து , கடை ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து பாரில் இருந்த மது பிரியர்கள் அனைவரும் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இங்கு தரமற்ற மதுபானங்களை விற்பனை செய்வதாகவும், குப்பை இருந்ததை பார்க்காமல் குடித்திருந்தால் தன் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என தங்கவேலு தெரிவித்தார்.

சு.சீனிவாசன்.       கோவை

கோவை புலியகுளம் பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் வாங்கிய பீர் பாட்டிலில் குப்பைகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை புலியகுளம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் (44). இவர் மாநகராட்சியில் துப்புரவு பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் இவர் பணி முடிந்து புலியகுளம் பங்கஜாமில்  மில்ஸ் சாலையில் உள்ள கடை எண் 1456 - டாஸ்மார்க் பாரில் மது குடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் ஜிங்காரோ பீர்ரினை வாங்கியுள்ளார். பின்னர் அதை குடிக்கச் சென்றபோது உள்ளே பாசன தோல் போன்ற குப்பைகள்  இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கடை ஊழியரிடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் அளிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து பாரில் இருந்த மது பிரியர்கள் அனைவரும் கடை ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தரமற்ற மதுபானங்களை டாஸ்மாக் கடையில் விற்பனை செய்வதாகவும், குப்பை இருந்ததை பார்க்காமல் குடிந்திருந்தால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் தங்கவேலு தெரிவித்தார்.

Video in ftp

TN_CBE2_16_TASMAC BEER_ISSUE_9020856
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.