கோவை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதி அளிக்கக் கோரி பாரத் சேனா அமைப்பினர் கையில் விநாயகர் சிலையுடன் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில், “தகுந்த பாதுகாப்புகளுடன் இந்தாண்டு (ஆகஸ்ட் 8) விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அனுமதி அளிக்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.
கரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க சில தளர்வுகளுடன் பொது அடைப்பு தொடர்வது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க: ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனத்தின் நிதி பரிவர்த்தனையை விசாரிக்க குழு!