ETV Bharat / state

அதிகரிக்கும் கரோனா - வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை - தமிழ்நாட்டில் அதிகரித்த கரோனா

தமிழ்நாட்டில் சில தினங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

rtpcr test  corona virus increasing  because of corona virus increasing rtpcr test increased in tamilnadu  rtpcr test intensively increased in tamilnadu  coimbatore news  coimbatore latest news  corona virus  coimbatore kerala border  கோயம்புத்தூர் செய்திகள்  கோயம்புத்தூரில் தீவிரமடைந்த ஆர்டிபிசிஆர் பரிசோதனை  கோயம்புத்தூர் கேரளா எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்  அதிகரித்த கரோனா  தமிழ்நாட்டில் அதிகரித்த கரோனா  ஆர்டிபிசிஆர் பரிசோதனை
ஆர்டிபிசிஆர் பரிசோதனை
author img

By

Published : Aug 3, 2021, 6:40 PM IST

Updated : Aug 3, 2021, 7:05 PM IST

கோயம்புத்தூர்: கடந்த சில தினங்களாக, தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. மேலும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்துள்ளது.

தீவிர கண்காணிப்பு

இந்நிலையில் தமிழ்நாடு தமிழ்நாடு-கேரளா எல்லைப் பகுதியில் கண்காணிப்புப் பணிகள் தீவிரம் அடைந்துள்ளன. மேலும் ரயில் மூலம் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளுக்கும் ஆர்டி பிசிஆர் பரிசோதனை செய்வது தீவிரமடைந்துள்ளது.

ஆர்டி பிசிஆர் பரிசோதனை

ஆர்டி பிசிஆர் பரிசோதனை

அந்த வகையில் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பயணிகளின் விவரங்களை சேகரித்து, அவர்களுக்கு ஆர்டி பிசிஆர் பரிசோதனை அங்கேயே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதையடுத்து பரிசோதனைக்கு உட்பட்ட நபர்களுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருந்தால், அவர்களை உடனடியாக சிகிச்சை மையங்களுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர்.

மேலும் 24 மணி நேரமும் இப்பரிசோதனையானது, சுழற்சி முறையில் நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நெல்லையில் கலையிழந்த ஆடிப் பெருக்கு விழா

Last Updated : Aug 3, 2021, 7:05 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.