ETV Bharat / state

பொள்ளாச்சியில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர்!

பொள்ளாச்சி: கன்னிகா பரமேஸ்வரி கோயிலில் காஞ்சிபுரம் அத்திவரதர் போல் வடிவமைக்கப்பட்ட சிலையை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

author img

By

Published : Aug 17, 2019, 5:47 AM IST

அத்தி வரதர்

40 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெற்றுவருகிறது. அத்திவரதரை தரிசிக்க தமிழ்நாடு முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள் வரதராஜர் கோயிலில் குவிந்தனர்.

பொள்ளாச்சியில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர்!

இந்நிலையில், பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் அத்தி வரதரை போல் வடிவமைக்கப்பட்ட சிலை பொதுமக்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திலிருந்து ஆயிரக்கனக்கான மக்கள் இதனை தரிசனம் செய்கின்றனர்.

காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாதவர்கள், தற்போது பொள்ளாச்சியில் உள்ள அத்திவரதரை தரிசித்து மகிழ்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Intro:KovilBody:KovilConclusion:பொள்ளாச்சி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் காஞ்சிபுரம் அத்திவரதரை போல் சிலை வடிவமைப்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
பொள்ளாச்சி : ஆக : 16
40 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரத்தில் அத்திவரதர் வைபவம் நடைபெற்று வருகிறது அத்திவர தரை தரிசனம் செய்வதற்காக கடந்த 40 நாட்களுக்கு மேலாக தமிழக முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர் இன்று இரவுடன் தரிசனம் முடிவடைய உள்ள நிலையில் பொள்ளாச்சியில் பிரசித்தி பெற்ற கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இன்று காஞ்சிபுரம் அத்தி வரதரை போல் சிலை வடிவமைத்து சிறப்பு அலங்காரம் செய்ய்பட்டு பொதுமக்கள் தரிசனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது மாலை மஹா சுதர்சன ஹோமம் நிகழ்ச்சியுடன் தொடங்கி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது பின்னர் அத்தி வர தரை பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் இருந்து வந்த ஆயிரக்கனக்கான மக்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர் காஞ்சிபுரம் சென்று அத்திவரதரை தரிசனம் செய்ய முடியாதவர்கள், ஏக்கத்தில் இருந்தனர் தற்போது பொள்ளாச்சியில் அத்திவரதரை தரிசனம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர் நாளை இரவு வரை தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.