ETV Bharat / state

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - covai district news

கோவை: காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
author img

By

Published : Sep 8, 2020, 1:08 PM IST

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ளூரில் பணியிடமாற்றம், 3 ஆண்டுகள் முடித்த ஊழியர்களுக்கு பதவி உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர், உதவியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 30-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் கலந்துகொண்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அரசைக் கண்டித்தும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.