ETV Bharat / state

'அரசியலில் கமல் எடுக்கும் முடிவுக்கு எப்போதும் ஆதரவு அளிப்பேன்' - ஸ்ருதி ஹாசன்! - Sruthihasan, daughter of Kamal Haasan

கோவை: அப்பா கமலஹாசன் அரசியலில் எடுக்கக்கூடிய எந்த முடிவாக இருந்தாலும் அவருக்கு ஆதரவு கொடுப்பேன் என நடிகையும், கமல்ஹாசனின் மூத்த மகளுமான ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.

shruti
author img

By

Published : Nov 24, 2019, 9:35 AM IST

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் புதிய செல்போன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் நடிகை ஸ்ருதி ஹாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு புதிய செல்போன் கடையை திறந்து வைத்து, 1+ செல்போனின் புதிய மாடலை அறிமுகம் செய்து வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ருதி ஹாசன், கோவை எப்போதும் வளர்ச்சியான நகரம் என தான் நினைப்பதாகவும், கோவை வரும்போது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.

நடிகர் ரஜினி, கமல் இணைப்பு குறித்தும், அரசியல் பற்றிய எவ்விதமான கருத்தும் தனக்கு இல்லை எனவும், அப்பா கமல்ஹாசன் அரசியலில் எடுக்கக்கூடிய எந்த முடிவாக இருந்தாலும் அவருக்கு ஆதரவு கொடுப்பேன் எனவும் கூறினார்.

கோவையில் நடிகை ’ஸ்ருதி ஹாசன்'

மேலும் வருங்காலத்தில் படங்களுக்கு இசை அமைக்க திட்டம் உள்ளதாகவும் ஸ்ருதி ஹாசன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இருவர் இணைந்தால் தமிழர்களுக்கு நல்ல காலம் - எஸ்.ஏ.சி ஆருடம்

Intro:அப்பா கமலஹாசன் அரசியலில் எடுக்கக்கூடிய எந்த முடிவாக இருந்தாலும் ஆதரவு கொடுப்பேன் என நடிகை ஸ்ருதிஹாசன் பேட்டி

Body:கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் மாலில் 1+ செல்போன் கடை திறப்பு விழா நடைபெற்றது இதில் நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ச கடையை திறந்து வைத்து செல் போனை அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கோவை எப்போதும் வளர்ச்சியான நகரம் என தான் நினைப்பதாகவும் கோவை வரும்போது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார் நடிகர் ரஜினி கமல் இணைப்பு குறித்தும் அரசியல் பற்றிய எவ்விதமான கருத்து தனக்கு இல்லை எனவும் அப்பா கமலஹாசன் அரசியலில் எடுக்கக்கூடிய எந்த முடிவாக இருந்தாலும் ஆதரவு கொடுப்பேன் என தெரிவித்த அவர் தமிழில் லாபம் என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும் வெளிநாடுகளில் ஆல்பம் சாங் எடுத்து வருவதாகவும் தெரிவித்தார் இசை நிகழ்ச்சிகளும் நடத்தி வருவதாகவும் இந்தியாவில் ஆல்பம் எடுக்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்த அவர் வருங்காலத்தில் படங்களுக்கு இசை அமைக்க திட்டமிட்டுள்ள திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார்...

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.