ETV Bharat / state

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நாய்; வைரல் வீடியோ - Viral video

இதமான குளிர் காற்று வீசும் மாலை நேரத்தில் தனது எஜமானியுடன் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து பயணித்த நாயின் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நாய்; வைரல் வீடியோ

author img

By

Published : Jul 13, 2022, 8:05 PM IST

கோயம்புத்தூர்: இரு சக்கர வாகனத்தில் செல்வது என்றால் அனைவருக்கும் அலாதி பிரியம் தான். அதுவும் ஓர் மாலை நேரத்தில் இதமான குளிர் காற்று வீசும் நேரத்தில் இருசக்கர வாகனத்தில் பயணிக்க வேண்டும் என்பது பலருக்கு மிகவும் பிடித்த ஒன்று, இருந்தாலும் அது எல்லோருக்கும் அமைவதில்லை.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அன்னூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்மணி ஒருவர் தான் வளர்த்து வரும் நாட்டு இன நாய் ஒன்றை தனது இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர வைத்து அழைத்துச் செல்லும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் நாய்; வைரல் வீடியோ

அந்த நாய் சுற்றிலும் ரசித்தபடி தனது எஜமானி காட்டிய தோட்டங்களை பார்த்துக்கொண்டே இரு சக்கரம் வாகனத்தில் பயணிக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: கங்கை நதியில் பாகனுடன் சிக்கிய யானை - பத்திரமாக கரைசேரும் வைரல் வீடியோ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.