ETV Bharat / state

கோவையில் தேர்தலையொட்டி 3டி செல்போன் கவர் விற்பனை அமோகம்! - coimbatore latest news

கோயம்புத்தூர்: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அரசியல் கட்சித் தொண்டர்கள், அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள் அடங்கிய அலைபேசி கவர்களின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

கோவையில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள 3டி செல்போன் கவர்கள்

author img

By

Published : Mar 24, 2021, 1:03 PM IST

கோயம்புத்தூர் மாவட்டத்தில், நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ஒவ்வொரு அரசியல் கட்சி தொண்டர்களும் வித்தியாசமான முறையில் தங்களை வெளிப்படுத்திக் கொண்டு ஆதரவு திரட்டி வருகின்றனர்.

அந்த வகையில், தொண்டர்கள் அனைவரும் தனித்துவமாய் தெரிய அவர்களது அலைபேசி கவரில் வேட்பாளர்களின் புகைப்படங்கள், கட்சித் தலைவரின் புகைப்படங்கள், கட்சியின் பெயர்கள் போன்றவற்றை அச்சடித்து உபயோகிக்கக் தொடங்கியுள்ளனர். இதனால் கோவை சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆர்டர்கள் அதிகரித்துள்ளன.

இந்நிலையில், பெரும்பாலும் வேட்பாளர்களின் ஆதரவாளர்களே இந்த கவர்களை ஆர்வமுடன் ஆர்டர் செய்து வாங்கிச் செல்வதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: வாக்குகளை வேட்டையாடும் உத்தியா தேர்தல் இலவசங்கள்?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.