ETV Bharat / state

ஜிஎஸ்டி குறைக்கப்படும்- பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்!

கோயம்புத்தூர் : உற்பத்தி நிறுவனங்களுக்கான ஜிஎஸ்டி 18 விழுக்காட்டிலிருந்து 5 விழுக்காடாக குறைக்க மத்திய நிதி அமைச்சரிடமும், மாநில அமைச்சரிடமும் கேட்டுள்ளதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் கூறினார்.

செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்
author img

By

Published : Sep 13, 2019, 6:22 PM IST

கோயம்புத்தூர், பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன், கிளைத் தேர்தல் இந்த மாதம் நடைபெறும் என்றும் அதில் அவசியம் ஒரு மகளிர் இருக்க வேண்டுமென கேட்டுள்ளதாக கூறினார்.

செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன்.

மேலும் பேசிய அவர், பாஜக ஆட்சியில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆதரவு கரங்களை ஒன்றிணைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது. மாநில தலைவருக்கான தேர்தல் நவம்பரில் நடைபெறும் நிலையில் தமிழ்நாட்டிற்கான மாநில தலைவரை, இடையில் அறிவிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து, ஜாப் ஆர்டருக்கான 5 விழுக்காடு ஜி.எஸ்.டி-யை குறைக்க மத்திய நிதி அமைச்சரிடமும், மாநில அமைச்சரிடமும் கேட்டுள்ளதாக தெரிவித்த அவர், நாட்டில் உற்பத்தி இழப்பு என்பது ஒன்றும் இல்லை, உற்பத்தி சற்று பாதிப்பை மட்டுமே சந்தித்துள்ளது என்றார்.

Intro:பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பல நிகழ்ச்சிகள் சேவை வாரத்தில் மேற்கொள்ளப்படும்-மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன்Body:இன்று கோவை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில பொது செயலாளர் வானதி சீனிவாசன் கிளைத் தேர்தல் இந்த மாதம் நடைபெறும் என்றும் அதில் அவசியல் ஒரு மகளிர் இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளதாகவும், பஜாக ஆட்சியில் காஷ்மீர் விவகாரம் தொடர்பாக ஆதரவு கரங்களை ஒன்றிகணைக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய அமைச்சர்கள், மாநில நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்பட உள்ளது என்றும், மாநில தலைவருக்கான தேர்தல் நவம்பரில் நடைபெறும் நிலையில் தமிழகத்திற்கான மாநில தலைவர் இடையில் அறிவிக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவித்தார். 25 நபர்கள் உறுப்பினர்களாக உள்ள கிளைகளில் மட்டுமே தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

மேலும் ஜாப் ஆர்டருக்கான 5% ஜி.எஸ்.டி யை குறைக்க மத்திய நிதி அமைச்சரிடமும், மாநில அமைச்சரிடமும் கேட்டுள்ளேன் என்றும், நாட்டில் உற்பத்தி இழப்பு என்று ஒன்றும் இல்லை உற்பத்தி சற்று பாதிப்பை மட்டுமே சந்தித்துள்ளது என்றும் அதற்கு விரைவில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அச்சத்தை ஏற்படுத்தும் பொருளாதார தகவல்கள் வருகிறது அதை யாரும் பொருட்படுத்த வேண்டாம் என்றும் கூறினார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.