சென்னை : முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை, சென்னையிலுள்ள தென் கொரிய நாட்டுத் தூதரகத்தின் துணைத் தூதர் யங் சீப் க்வோன் (young-Seup Kwon) மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது தலைமைச் செயலர் சண்முகம், அரசு உயர் அலுவலர்கள், தூதரக அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.