ETV Bharat / state

அம்பேத்கர் சிலை உள்ளிட்ட கட்டடங்கள் இடிக்க திட்டம் - பெண்கள் எதிர்ப்பு - அம்பேத்கர் சிலை

பழைய பல்லாவரத்தில் அம்பேத்கர் சிலை, இரவு பாட சாலை, கலையரங்கம் உள்ளிட்ட கட்டடங்கள் இடிப்பதற்கு எதிர்த்து 100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பேத்கார் சிலை உள்ளிட்ட கட்டடங்கள் இடிக்க திட்டம்

author img

By

Published : Mar 9, 2022, 10:04 AM IST

சென்னை பழைய பல்லாவரத்தில் அம்பேத்கார் சிலை, அம்பேத்கர் மன்றம், அம்பேத்கர் கலையரங்கம் ஆகியவற்றை அகற்றி அதில் அரசு பத்திரப்பதிவு அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், கட்டபடவுள்ளதாக பல்லாவரம் வட்டாச்சியர் ராஜா தலைமையில் சில தினங்களுக்கி முன்பு அறிவிக்கப்பட்டது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து 100க்கும் மேற்பட்டோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று மீண்டும் அம்பேத்கார் சிலை, இரவு பாட சாலை, கலையரங்கம் ஆகிய கட்டடங்கள் அகற்றபோவதாக தகவல் கிடைத்துள்ளது.

அம்பேத்கார் சிலை உள்ளிட்ட கட்டடங்கள் இடிக்க திட்டம்

இதனையறிந்த அப்பகுதி பெண்கள் 100-க்கும் மேற்பட்டோர் 75 வருடங்காளாக தாங்கள் பயன்படுத்தி வரும் இரவு பாட சாலை, கலையரங்கம், அம்பேத்கர் சிலையினை அகற்றக் கூடாது என கூறி மகளிர் தினத்தை புறகனித்து தங்களின் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: என்னை நகராட்சித் தலைவராக தேர்ந்தெடுத்ததற்கு முதலமைச்சருக்கு நன்றி..! - யுவராஜ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.