இதுகுறித்து தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், "கரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக என்னுடைய உடல் ஜோம்பி (zombie) மோடுக்கு மாறிவிட்டது.
சென்னையில் ஊரடங்கு தற்போது தளர்த்தப்பட்டு வருவதால் கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி எடுக்க ஆரம்பித்துள்ளேன்.
பழைய நிலைமைக்குத் திரும்புவது ஒன்றும் அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. குறைந்தது நான்கு வாரங்களாவது பயிற்சி எடுத்தால் தான் வீரர்கள் ஃபார்மும்கு வர முடியும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க : 'கேரள வனத்துறை மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு ஆதாரமற்றது'