ETV Bharat / state

பேராசிரியர் மனைவி, காவல் ஆணையரிடம் புகார்!

சென்னை: தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர் பல பெண்களை ஏமாற்றி, பல கோடி ரூபாய் அபகரித்ததாக அவரது மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

commissioner
author img

By

Published : Jul 16, 2019, 4:48 PM IST

இது தொடர்பாக பேராசிரியர் திருமலை மனைவி பிரியாலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், தனது கணவர் பல பெண்களை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது மட்டுமல்லாமல், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ஓரினச்சேர்க்கை மூலமாக தொந்தரவு கொடுத்துள்ளார். இதுபற்றி மாணவ, மாணவியர்களின் பெற்றோரிடம் மிரட்டி பணமும் பறித்துள்ளார்.

மேலும் இவர் திருவான்மியூரில் ஒரு கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவிகளை கழிவறையில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுப்பதுபோல் ஆபாசமாக படம் எடுத்து அவர்களை மிரட்டி வந்துள்ளார். மேலும் இவருடைய நண்பரான நேரு என்பவர் மாணவர்களை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி போதை மருந்துகளை வற்புறுத்தி கொடுத்து அடிமையாக்கி உள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே திருப்பதியில் தங்க வைத்து தன்னையும், தனது மகளையும் டெல்லியில் படிக்க வைப்பதற்காக அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல் தங்களிடம் இருந்த நிலத்தையும் போலியாக கையெழுத்திட்டு பறித்துக்கொண்டுவிட்டார். இதுபற்றி ஏற்கனவே அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்கு புகாரை வாங்கிகூட பார்க்கவில்லை. குறிப்பாக பல மாணவ மாணவியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்பது மிகவும் வேதனையாக உள்ளது. இதுகுறித்து உடனடியாக காவல்துறையினர் விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Intro:Body:தனியார் கல்லூரி உதவிப் பேராசிரியர் பல பெண்களை ஏமாற்றி பல கோடி ரூபாய் அபகரித்ததாக காவல் ஆணையர் அலுவலகத்தில் அவரது மனைவி புகார்.

சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணிபுரியும் திருமலை பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாகவும் அதில் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாகவும், கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு ஓரினச்சேர்க்கை மூலம் தொல்லை கொடுப்பதாகவும் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் திருமலையின் மனைவி பிரியாலட்சுமி புகார் அளித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர்

எனது கணவர் பல பெண்களை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்து பல கோடி ரூபாய் மோசடி செய்தது மட்டுமல்லாமல், கல்லூரியில் பயிலும் மாணவ மாணவர்களுக்கு ஓரினச்சேர்க்கை மூலமாக தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுபற்றி மாணவ மாணவியர்களின் பெற்றோரிடம் மிரட்டி பணமும் பறித்துள்ளார். மேலும் இவர் திருவான்மியூரில் ஒரு கல்வி நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த கல்வி நிறுவனத்தில் பயிலும் மாணவிகளை கழிவறையில் வைத்து பாலியல் தொந்தரவு கொடுப்பது போல் ஆபாசமாக படம் எடுத்து அவர்களை மிரட்டி வந்துள்ளார். அதில் ஒரு மாணவி நந்தினி என்பவரை கருக்கலைப்பு செய்து வைத்துள்ள மருத்துவரின் சான்று என்னிடம் உள்ளது. மேலும் இவருடைய நண்பரான நேரு என்பவர் மாணவர்களை ஓரினச் சேர்க்கைக்கு கட்டாயப்படுத்தி போதை மருந்துகளை வற்புறுத்தி கொடுக்கசெய்து போதைக்கு அடிமையாக்கி உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எங்களை திருப்பதியில் தங்க வைத்து எனது மகளை டெல்லியில் படிக்க வைப்பதற்காக அனுப்பி வைத்தார். அதுமட்டுமில்லாமல் எங்களிடம் இருந்த நிலத்தையும் போலியாக கையெழுத்திட்டு பறித்துக்கொண்டு விட்டார். இதுபற்றி ஏற்கனவே அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததற்கு புகாரை வாங்கி கூட பார்க்கவில்லை. குறிப்பாக பல மாணவ மாணவியர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக நிற்பது மிகவும் வேதனையாக உள்ளது. இதனை உடனடியாக காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேட்டி
பிரியாலட்சுமி
திருமலையின் மனைவிConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.