தமிழ்நாட்டில் வரும் 12ஆம் தேதிவரை கூடுதல் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கில், அனைத்து மாவட்டங்களுக்கு ஒரே மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
திரையரங்குகள் திறக்க அனுமதி இல்லை
மாநிலங்களுக்கு இடையே பேருந்து சேவை இல்லை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், இயங்காது
மதுக்கூடங்கள், நீச்சல் குளங்கள் இயங்க அனுமதிஉணவகங்கள் காலை 6 மணி முதக் 8 மணி வரை இயங்கும் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 8 வரை இயங்கும்டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 8 மணி வரை அனுமதி
வழிபாட்டுத் தலங்கள் இயங்க அனுமதிகேளிக்கை பூங்காக்களில் தண்ணீர் விளையாட்டுகளுக்கு தடை
கேளிக்கை பூங்காக்களில் தண்ணீர் விளையாட்டுகளுக்கு அனுமதி இல்லை கடைகளில் முகக்கவசம் அவசியம் கடைகளில் முகக்கவசம் அவசியம்தொற்று பரவலை கண்காணிக்க குழுக்கள் தொற்று பரவலை கண்காணிக்க குழுக்கள்விதிமீறுபவர்கள் மீது அபராதம்
விதிமீறுபவர்கள் மீது அபராதம்