ETV Bharat / state

மிக்ஜாம் புயல்; பெருங்குடியில் 45 செ.மீ மழை பதிவு! - சென்னை செய்திகள்

Michaung Cyclone: வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழை பெய்துள்ளது.

மிக்ஜாம் புயலால் சென்னையில் இயல்பை விட அதிக மழை

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 5, 2023, 1:49 PM IST

சென்னை: வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அதி கனமழையும், மற்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் கடந்த 24 மணி நேரத்தில் 29 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் பதிவான மழை அளவு,

  • சென்னை பெருங்குடியில் மொத்தமாக 45 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் 34 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 28 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • காஞ்சிபுரம் மாவட்டம் காட்டுக் குப்பத்தில் 27 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • சென்னை வடக்கு, செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் ஆகிய பகுதிகளில் 24 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • செங்கல்பட்டு மாவட்டம் மகாபலிபுரம், சென்னை 9வது மண்டலம் ஐஸ் ஹவுஸ் ஆகிய பகுதிகளில் 22 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • சென்னை மாவட்டம் ராயபுரம், சென்னை மாவட்டம் 13வது மண்டலம் அடையாறு, திருவிக நகர், கோடம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 21 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • சென்னை 15வது மண்டலம் சோழிங்கநல்லூர், தரமணி, மீனம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், திருவள்ளூர் மாவட்டம் திரூர் ஆகிய பகுதிகளில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • சென்னை தேனாம்பேட்டை, வளசரவாக்கம், அண்ணா பல்கலைகழகம் உள்ளிட்ட பகுதிகளில் 18 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பொன்னேரி, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் 17 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • ஆலந்தூர், திருப்போரூர், திருவாலங்காடு ஆகிய பகுதிகளில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • திருத்தணி, கும்மிடிப்பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய பகுதிகளில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • செங்கல்பட்டு, சென்னை மாவட்டம் முகலிவாக்கம், ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • சென்னை மாவட்டம் புழல், கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் அணை உள்ளிட்ட பகுதிகளில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு, திருவண்ணாமலை வெம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம், அரக்கோணம், பாலாறு அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பண்டி, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு உள்ளிட்ட பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
  • கன்னியாகுமரி மாவட்டம் திருப்பரப்பு, ஆரல்வாய்மொழி, மதுரை உசிலம்பட்டி, தென்காசி குண்டார் அணை, மதுரை சித்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

இதையும் படிங்க: மழைக் காலத்தில் இந்த உணவுகளை எல்லாம் சாப்பிடாதீங்க.. மருத்துவர்கள் கூறும் அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.