ETV Bharat / state

சென்னையில் வாக்குப்பதிவுக்கு இயந்திரங்கள் தயார்! - 2019election

சென்னை: பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப் பெட்டிகளை அனுப்பும் பணி நடைபெற்றது.

சென்னையில் வாக்குப்பதிவுக்கு இயந்திரங்கள் தயார்!
author img

By

Published : Apr 17, 2019, 5:08 PM IST

தமிழகத்தில் நாளை 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 297 வாக்கு மையங்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணி இன்று நடைபெற்றது.

வாக்குகளைச் செலுத்தும் இயந்திரம், வீவீ பேட் எனப்படும் கருவி மற்றும் 80க்கும் மேற்பட்ட பொருட்களும் அந்தந்த வாக்கு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதற்காக சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 24 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன. பாதுகாப்பிற்கு ஏராளமான போலீசாரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து இந்த பொருட்கள் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்கு  மையத்திற்கு வாக்குப் பெட்டிகளை அனுப்பும் பணி நடைபெற்றது.

தமிழகத்தில் நாளை 38 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும்  18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில் சென்னையில் ஒரே ஒரு தொகுதியான பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது. பெரம்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 297 வாக்கு மையங்களுக்கு தேவையான பொருட்களை அனுப்பும் பணி இன்று நடைபெற்றது. வாக்குகளைச் செலுத்த பயன்படுத்தப்படும் ஓட்டு போடும் இயந்திரம், வீவீ  பேட் எனப்படும் கருவி மற்றும் 80க்கும் மேற்பட்ட பொருட்களை அந்தந்த வாக்கு மையங்களுக்கு அனுப்பும் பணி நடைபெற்றது. இதற்காக சென்னை மாநகராட்சி மூலம் 24 வண்டிகள்  மற்றும் 24 வண்டிகளில் போலீஸ் என பலத்த பாதுகாப்புடன் ஏற்பாடுகள் நடைபெற்றன. வியாசர்பாடி சர்மா நகரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து இந்த பொருட்கள் பெரம்பூர் தொகுதிக்குட்பட்ட அந்தந்த பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Visual - TN_CHE_01_17_PERAMBUR MATERIALS SENDING_VISUAL_7204438

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.