ETV Bharat / state

அறிவாலயத்தில் விழுப்புர மாவட்ட திமுக வேட்பாளர்கள் அறிமுக விழா! - Arivalayam Dmk candidate

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களின் அறிமுக விழா இன்று அறிவாலயத்தில் நடைபெற்றது.

candidate
author img

By

Published : Mar 18, 2019, 1:34 PM IST

நாடு முழுவதும் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விசிக, இடதுசாரிகள், ஐஜேகே, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சிதம்பரம், விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதில், சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமாரும் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் கள்ளக்குறிச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியும் போட்டியிடுகின்றார்.

villupuram candidate

இந்நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக, அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட திமுக சட்டப் பேரவை உறுப்பினர்கள், விசிக சிந்தனை செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Intro:விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

Body:நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, விசிக, இடதுசாரிகள் மற்றும் ஐஜேகே மற்றும் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இதில் விசிகவுக்கு சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் சிதம்பரத்தில் விசிக தலைவர் திருமாவளவனும், விழுப்புரத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் போட்டியிடுகின்றனர்.

அதேபோல் கள்ளக்குறிச்சியில் திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கௌதம சிகாமணியும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி தொகுதிகளுக்கு உட்பட்ட திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் அறிமுக விழா கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

Conclusion:இதில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, மற்றும் விழுப்புரம் மாவட்ட திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.