வங்கக் கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் மாமல்லபுரம் - காரைக்கால் இடையே இன்றிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (நவ. 25) ஒருநாள் அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசர உதவிக்காக பல மாவட்டங்களில் கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வைரமுத்து நிவர் புயல் குறித்து கவிதையொன்றை தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
-
போ புயலே
— வைரமுத்து (@Vairamuthu) November 25, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
போய்விடு
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?#NivarCyclone #Nivar
">போ புயலே
— வைரமுத்து (@Vairamuthu) November 25, 2020
போய்விடு
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?#NivarCyclone #Nivarபோ புயலே
— வைரமுத்து (@Vairamuthu) November 25, 2020
போய்விடு
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?#NivarCyclone #Nivar
"போ புயலே
போய்விடு
பச்சைமரம் பெயர்த்துப்
பல் துலக்காமல்
வேய்ந்தவை பிரித்து
விசிறிக் கொள்ளாமல்
குழந்தையர் கவர்ந்து
கோலியாடாமல்
பாமர உடல்களைப்
பட்டம் விடாமல்
சுகமாய்க் கடந்துவிடு
சுவாசமாகி விடு
ஏழையரின்
பெருமூச்சை விடவா நீ
பெருவீச்சு வீசுவாய்?" என பதிவிட்டுள்ளார்.