ETV Bharat / state

காயிதேமில்லத் நினைவிடத்தில் வைகோ மரியாதை

சென்னை: காயிதேமில்லத்தின் 124ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் வைகோ மரியாதை செலுத்தினார்.

வைகோ செய்தியாளர் சந்திப்பு
author img

By

Published : Jun 5, 2019, 12:31 PM IST

காயிதேமில்லத்தின் 124ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருவல்லிக்கேணி மசூதி வளாகத்தில் அமைந்திருக்கக்கூடிய அவருடைய நினைவிடத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மலர் போர்வை போர்த்தி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய நாட்டின் அழியா புகழுக்கு உரிய தலைவர்களில் ஒருவரான காயிதேமில்லத், அரசியல் நிர்ணய சபையில் ‘என் இன்ப தமிழ் மொழி’ என்று கூறி தமிழ் மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக்க வேண்டும் என குரல் கொடுத்தவர் என்றார்.

வைகோ செய்தியாளர் சந்திப்பு

அதேபோல், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்த அவரின் இந்த பிறந்தநாளில் மதச்சார்பின்மையை நிலை நாட்டிட வேண்டும் என நாம் உறுதி ஏற்போம் என்றும் வைகோ தெரிவித்தார்.

*காயிதேமில்லத்தின் நினைவிடத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்*.

பின்னர்  செய்தியாளர்களை சந்தித்த அவர் :

இந்திய நாட்டின் அழியா புகழுக்கு உரிய பல தலைவர்களில் ஒருவர் காயிதேமில்லத் 

அரசியல் நிர்ணய சபையில் "என் இன்ப தமிழ் மொழி" தான் மூத்த மொழி என்றும் தமிழ் மொழியை நாட்டின் ஆட்சி மொழியாக ஆக்க வேண்டும் என்று குரல் கொடுத்தவர் காயிதேமில்லத்.

சீனா ஆக்கிரமிப்பு போது தன் மகனை கூட போருக்கு அனுப்புவதகா நேருவிற்க்கு கடிதம் எழுதினார் காயிதேமில்லத்.

இந்து,இஸ்லாமியர்,
கிறிஸ்தவர்கள்  
என அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டுன் என்று  கலைஞர்,பெரியார், அண்ணா போன்றவர்கள் நினைத்தது போல் காயிதேமில்லத் நினைத்தார்.

இந்த நாளில் மத நல்லிணக்கம், மதசார்பின்மையை நிலை நாட்ட வேண்டும், சிறுபான்மை மக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உறுதி ஏற்போம்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.